Uses of Figs Fruit :
Uses of Figs Fruit :

Uses of Figs Fruit : அத்திப்பழம்

* அத்திப்பழம் உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் இதுவும் ஒன்று.

பயன்கள்

1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து உடல் பருமனடையும்.

2. தினமும் 5 முதல் 10 வரை அத்திப்பழத்தை காலை மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் ஆண்மலடு நீங்கும்.

3. போதைப் பழக்கம் மற்றும் மற்ற வியாதிகளால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை ஜாடியில் ஒரு வாரம் வரை ஊற வைத்து பின் தினசரி இரண்டு பழங்களை சாப்பிட்டு வரலாம்.

4. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அத்திப்பழத்தை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசி வர வெண்புள்ளிகள் குணமாகும்.

5. அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் அதிகம் உள்ளதால் இதயத்திற்கு வலு சேர்த்து இதய நோய்கள் வராமல் தவிர்க்கின்றன.

6. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி கேடு விளைவிக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

7. மாதவிடாய் நின்றபின் வருகின்ற மார்பகப் புற்று நோயை சரிசெய்ய அத்திப்பழம் ஒரு மருந்தாக பயன்படுகிறது.

8. அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும் தன்மை உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here