suriya’s favorite Character : Kaakha Kaakha | ACP Anbuselvan succeeds in killing a dreaded gangster | Jyothika | Kollywood | Tamil Cinema

suriya’s favorite Character :

சூர்யா எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்ததில் இவருக்கே பிடித்த படம் காக்க காக்க தானாம்.

அதிலும் குறிப்பாக அதில் வரும் அன்புச்செல்வன் கேரக்டரில் நடிக்கும்போது மிகவும் மகிழ்வுடன் இருந்தாராம்.

ஒரு படத்துக்காக பிக் பாஸ் 3-க்கு நோ சொல்லும் பிரபல நடிகை – உண்மைதானா?

பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை. லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவர் எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்ததில் இவருக்கே பிடித்த படம் காக்க காக்க தானாம். அதிலும் குறிப்பாக அதில் வரும் அன்புச்செல்வன் கேரக்டரில் நடிக்கும்போது மிகவும் மகிழ்வுடன் இருந்தாராம்.

சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.