Uriyadi 2 Success

Uriyadi 2 Success :

கோடைக்காலத்தில் வெப்பத்தை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும், நன்னாரி சர்ப்பத்தின் பயன்கள்.

நடிகர் சூர்யா தயாரிப்பில் நேற்று திரைக்குவந்த உறியடி இரண்டாம் பாகம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுக்களை குவித்தது.

தமிழகத்தின் தற்கால அரசியலை இப்படம் தோலுரித்துக் காட்டியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

முதல்ல இந்த படம்தான், அப்புறம்தான் அது – சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்!

படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு சூர்யா ஆப்பிள் மேக் ப்ரோவை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

மகன் செய்த சாதனை, நேரில் கண்டு மகிழ்ந்த சூர்யா, ஜோதிகா – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 25 எட்டியுள்ள நிலையில் அண்மையில் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸாக சக்ஸஸ் பார்டி ஒன்றை சூர்யா ஏற்பாடு செய்துள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதியா? யாரு அது? அஜித் பட நாயகி பதிலால் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.