தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாக போகும் 8 பெரிய படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Upcoming Tamil Movies in 2022 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் எதிர்பர்ப்பது பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைத் தான்.

இந்த 2022ல் வெளியான அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வரும் பெரிய பட்ஜெட் படங்களும் அவன் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

1. Beast – April 13 / April 14

2. KGF – April 14

3. Kaathu Vaakula Rendu Kaadhal – April 28

4. Yaanai – May 6

5. Don – May 13

6. Cobra – May 26

7. Vikram – June 3

8. Ponniyin Selvan – Sep 30

இந்த எட்டு படங்களில் நீங்கள் எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் எங்களோடு ஷேர் பண்ணுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.