சியான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Upcoming Movies of Vikram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்துக்கு படம் மாறுபட்ட கதையையும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து வருபவர் விக்ரம். படத்திற்காக துணிந்து உடல் எடையைக் கூட்டவும் குறைக்கவும் செய்பவர்.

சியான் விக்ரமை உச்சத்துக்கு கொண்டு செல்லப் போகும் மூன்று திரைப்படங்கள் - இதுல நீங்க எதுக்கு வெயிட்டிங்

இவரது நடிப்பில் அடுத்ததாக அமைதியாக உள்ள படங்களில் மூன்று படங்கள் விக்ரமின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை வீழ்த்தி, தொடரையும் வென்றது இங்கிலாந்து; எப்படியெனில்..

அதாவது மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்து வரும் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துவரும் கோப்ரா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்து வரும் சியான் 60 உள்ளிட்ட திரைப்படங்கள் விக்ரமின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Nayanthara-வின் அடுத்தடுத்த படத்தின் Mass Update! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Latest Cinema News

இந்த மூன்று படங்களை நீங்க எதுக்கு வெயிட் பண்ணுறீங்க??