சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் 4 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Upcoming Movies of Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

வரதட்சணைக் கொடுமையால், ஒரே வாரத்தில் 3 இளம் பெண்கள் மரணம்..

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அதன்பன்னர் கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Chiyaan Vikram உடன் மோத தயாராகும் Silambarasan.! – Latest Update | Maanaadu vs Chiyaan 60 | HD

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நவரசா என்ற வெப் தொடரில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமண்ட்டுல சொல்லுங்க.