சூப்பரான இரண்டு படங்களின் ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Upcoming Movies in HotStar : தமிழ் சினிமாவில் உருவாகும் படங்கள் தற்போது நேரடியாக OTT-யில் வெளியாவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவ காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நிறைய படங்கள் OTT பக்கம் செல்கின்றன.

சூப்பரான இரண்டு படங்களின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார் - இதுல நீங்க எதுக்கு வெயிட்டிங்?

இதற்கென பிரத்தியேகமாக பல OTT நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஹாட்ஸ்டார். ஹாட்ஸ்டார் இல் வெளியான படங்களில் மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டு படங்களின் உரிமையை கைப்பற்றிய உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, கங்குலி அதிகாரப்பூர்வ தகவல்..

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படம் ஹாட்ஸ்டார் இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் என்ற திரைப்படமும் ஹாட்ஸ்டார் இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

STR Suspense Broken | HarishKalyanCDP | Kodiyil Oruvan | SJ Suriya | Latest TamilNews | Kollywood HD