Untold Secrets Of Vettaikaran Movie
Untold Secrets Of Vettaikaran Movie

வேட்டைக்காரன் படத்திற்கு முதன் முதலாக வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Untold Secrets Of Vettaikaran Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய் அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டைக்காரன்.

பாபு சிவம் என்பவர் இந்த படத்தை இயக்க ஏவிஎம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. உலகம் முழுவதும் இப்படம் 48 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

ஆரம்பத்தில் இப்படத்திற்கு வேட்டைக்காரன் என டைட்டில் வைக்கவில்லை. ஆம் முதன்முதலாக இப்படத்திற்கு போலீஸ் ரவி என்று தான் டைட்டில் வைத்துள்ளனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் என்பதை டைட்டிலாக வைக்கலாம் என பரிந்துரை செய்ய இயக்குனர் பரமசிவமும் ஓகே என ஒப்புக் கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.