Unseen Pictures of Aishwarya Rai
Unseen Pictures of Aishwarya Rai

உலக அழகி விருது வாங்கிய கையோடு ஐஸ்வர்யா ராய் தரையில் அமர்ந்து உணவு அருந்திய அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Unseen Pictures of Aishwarya Rai : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.

அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உங்களின் கணவர் யார்? எங்கு இருக்கிறார்? மூன்றாவது திருமணம் செய்து கொள்வீர்களா? ரசிகரின் கேள்விக்கு ரேஷ்மா கொடுத்த ஷாக்கான பதில்!

மேலும் இவர் கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது இவர் உலக அழகி பட்டம் பெற்றதும் சாதாரண மனிதரைப் போல தரையில் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார்.

தலையில் உலக அழகி கிரீடத்துடன் உணவு அருந்தும் அரிய புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.