என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Unseen Photos of Yennai Arindhaal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்னை அறிந்தால். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தல அஜித், அருண் விஜய், ஸ்டண்ட் சில்வா மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் உள்ளனர்.

என்னை அறிந்தால் படத்தில் இருந்து வெளியான அன்சீன் புகைப்படம் - யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.!!