மாஸ்டர் படத்தில் தனுஷின் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Unseen photos of Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

திருப்பதி கோவில் : ஜூலை மாத திருவிழாக்கள்

இந்த படத்திற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தவறி விழப்போன BIGGBOSS நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.