செம ஸ்டைலாக இருக்கும் தளபதி விஜயின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

UnSeen Photos From Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் டிலிப்குமர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

செம ஸ்டைலாக தளபதி விஜய்.. மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான Unseen புகைப்படம்.!!

இதற்கு முன்னதாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

செம ஸ்டைலாக தளபதி விஜய்.. மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான Unseen புகைப்படம்.!!