தல அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆன நிலையில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Unseen Photos From Citizen Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்திலே சரவண சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார்.

20 வருடத்தை கடந்த அஜித்தின் சிட்டிசன்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள் இதோ

தேவா இசையில் இந்தத் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தல ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.