குஷி படத்தினை கிளாப் அடித்து தலையில் வைப்பது யார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Unseen Photo of Kushi Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் குஷி.

குஷி படத்தினை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது யார் தெரியுமா?? வெளியான புகைப்படம்.!!

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜயகுமார் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் என பலர் பங்கேற்றுள்ளனர். உலகநாயகன் கமலஹாசன் தான் கிளாப் அடித்து இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார். ‌‌‌‌‌

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குஷி படத்தினை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது யார் தெரியுமா?? வெளியான புகைப்படம்.!!