மாஸ்டர் பட சூட்டிங்கில் தளபதி விஜய் குழந்தையை கொஞ்சும் க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Unseen Photo From Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாது பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் குழந்தை ஒன்றை கோயில்களில் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.