Unrevealed Secrets of Varalaru Movie

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு எழுதப்பட்ட கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டு இறுதியில் அந்த படத்தில் அஜித் நடித்து ஹிட்டான ரகசியம் குறித்து தெரிய வந்துள்ளது.

Unrevealed Secrets of Varalaru Movie : தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் கே எஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வரலாறு. அஜித் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் நடித்த இப்படம் அவருக்கு எதிர்பாராத அளவில் வெற்றியை கொடுத்தது.

ஆனால் இந்த படத்தின் கதை முதன்முதலாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்குத்தான் எழுதப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தில் எடுக்க முடியாமல் செல்ல ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க விருப்பம் காட்டியுள்ளார்.

ஆனால் இறுதியில் ரஜினியும் நடிக்க முடியாமல் போக கேஎஸ் ரவிக்குமார் தல அஜித்தை அணுகி இந்த கதையை கூறியுள்ளார்.

சவால் நிறைந்த கதாபாத்திரம் என்பதால் இந்த படம் எனக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற குழப்பத்துடனே அஜித் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆனால் இறுதியில் படம் செய் ஹிட் என ரவிக்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.