Unrevealed Secrets in Vijay Life
Unrevealed Secrets in Vijay Life

அன்று விஜயை இயக்க மறுத்து விட்டு இன்று தன்னுடைய படத்தில் நடிக்குமாறு தூது விட்டுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Unrevealed Secrets in Vijay Life : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கிய விஜய் ரசிகர்கள் – குவியும் வாழ்த்துக்கள்!

தளபதி விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் பிரம்மாண்ட இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அப்போது விஜயை இயக்க முடியாது தற்போது தனக்கு நேரமில்லை என விலகிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் வளர்ந்து விட பெரிய நடிகராக உச்சம் அடைந்துள்ளார். தற்போது விஜய், ராஜமவுலி கூட்டணி அமைந்தால் அது உலக அளவில் மிகப்பெரிய பிரம்மாண்ட படமாக இருக்கும் நிச்சயம் வசூல் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாள் ராஜமௌலி தான் இயக்கிவரும் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தளபதி விஜய்க்கு தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல.. இவருடன் தான் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் புது தகவல்.!

விஜயும் கெஸ்ட் ரோலில் நடக்கலாம் என யோசித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னொரு புறம் இதெல்லாம் உண்மை இல்லை எல்லாம் வதந்தி என கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் தான் தெரியும்.