சிங்கிளாகவே திரியும் திரைப் பிரபலங்கள்

40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கும் திரையுலகப் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

இந்திய திரையுலகில் பொறுத்தவரை பல நடிகர் நடிகைகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒவ்வொரு திரையுலகிலும் முன்னணி பிரபலங்கள் என பலர் இருந்து வருகின்றனர்.

படங்களில் புதிய புதிய நாயகிகள் என்றும் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்யும் இவர்களில் பலர் நிஜ வாழ்க்கையில் நாற்பது வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகின்றனர்.

40 வயசாகியும் சிங்கிளாகவே திரியும் திரைப்பிரபலங்கள் - யார் யார் தெரியுமா??

அப்படி நாற்பது வயதைக் கடந்து இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னந் தனியாக வாழ்ந்து வரும் திரைப் பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க. இந்த லிஸ்டில் பெரும்பாலும் பாலிவுட் திரையுலகைச் சார்ந்த நடிகர் நடிகைகளே இடம்பெற்றுள்ளனர்.

சல்மான் கான்
கரண் ஜோகர்
அக்சய் கண்ணா
உதய் சோப்ரா
அமீஷா பட்டேல்
தபு
ரன்தீப் ஹூடா
சஜித் கான்
தினோ மோரியா

தமிழில் விஷால், எஸ்.ஜே சூர்யா, சிம்பு, அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்டோர் 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.