தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக அழகிய நடிகை ஒருவரை மொட்டை அடிக்க சொல்ல அந்த படத்தையே வேண்டாமென தூக்கி எறிந்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Unknown Secrets of Yutham Sei : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். எப்போதும் வித்தியாசமான படங்களை கொடுப்பவர். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று யுத்தம் செய். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மொட்டை அடித்து நடித்திருந்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

சூப்பர் ஹிட் படத்துக்காக மொட்டை அடிக்க சொன்ன மிஷ்கின்.. படமே வேண்டாம் என பிரபல நடிகை - யார்? என்ன படம் தெரியுமா?

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் மிஷ்கின் பிரபல நடிகையான நதியாவை தான் தேர்வு செய்துள்ளார். வயதானாலும் அழகு குறையாமல் இருக்கும் நதியா இந்த படத்திற்காக மொட்டையடிக்க தயங்கி வேண்டாம் என்று விலகி கொண்டதாக தற்போது முதல் முறையாக தகவல் வெளியாகியுள்ளது.