Unknown Secrets of Visithiran Movie

பாலா இயக்கத்தில் விசித்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Visithiran Movie : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விசித்திரன். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த திரைப் படத்தில் ஹீரோவாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் அளித்த பேட்டி ஒன்றில் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது விசித்திர திரைப்படத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அமைப்பினர் இந்த வாய்ப்பு ஆர்கே சுரேஷ்க்கு சென்றுள்ளது.