விருமன் பட வாய்ப்பை 3 நடிகைகள் தவற விட்டுள்ளனர்.

Unknown Secrets of Viruman Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக விருமன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர்.

விருமன் பட வாய்ப்பை தவறவிட்ட மூன்று நடிகைகள்.. அதிதி சங்கருக்கு பதிலாக நடிக்க இருந்தது இவர்கள்தான்

கார்த்தி மற்றும் அதிதி இடையேயான ஜோடி சூப்பராக இருப்பதாக போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த வாய்ப்பை தவறவிட்ட மூன்று நடிகைகள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

விருமன் பட வாய்ப்பை தவறவிட்ட மூன்று நடிகைகள்.. அதிதி சங்கருக்கு பதிலாக நடிக்க இருந்தது இவர்கள்தான்
அசராமல் ஆடி தொடரை வென்றது அயர்லாந்து : ஆட்டநாயகன் யார் தெரியுமா?

ஆமாம் அதிதி சங்கர் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகா மந்தனா என மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மூவருக்கும் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு இந்த வாய்ப்பு சங்கர் மகளுக்கு சென்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.