ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதிய மாஸான கதையில் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Villian : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இதுவரை 169 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை : கல்வித்துறை அறிவிப்பு

ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதிய மாஸ் கதை.. கடைசியில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் - எந்த படம் தெரியுமா??

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போய் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான கதை தற்போது தெரியவந்துள்ளது.

GV.Prakash ஓட Bachelor படம் பார்த்தேன்! – ஆரி சொன்ன முதல் Review

ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதிய மாஸ் கதை.. கடைசியில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் - எந்த படம் தெரியுமா??

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து ஹிட்டான திரைப்படம் தான் வில்லன். இந்த படத்தின் கதையை கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் அதற்காக பார்த்து பார்த்து எழுதியுள்ளார். ஆனால் கடைசியில் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த வாய்ப்பு அஜித்தின் கைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌‌