வானம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Vaanam : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் வானம். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் பரத் மற்றும் அனுஷ்கா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

வானம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? முதல் முறையாக வெளியான தகவல்

ஆனால் முதலில் இப்படத்தில் சிம்பு மற்றும் பரத் ரோலில் நடிக்கவிருந்தது இவர்கள் இல்லை. முதலில் சிம்பு கதாபாத்திரத்தில் ஜீவாவும் பரத் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான மஞ்சு மனோஜ் ஆகியோர் தான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் சேவை, இன்றுமுதல் முழு அளவில் இயக்கம்

இவர்கள் இருவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு சிம்பு மற்றும் பரத் ஆகியோருக்கு கிடைத்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மனைவியுடன் ஒன்றாகமனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா! | Suriya, Jyothika | Cinema News