திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை முன்னணி நடிகர் ஒருவரின் தம்பி நிராகரித்துள்ளார்.

Unknown Secrets of Trisha Illana Nayanthara : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். டார்லிங் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் நடித்தார்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை நிராகரித்த முன்னணி நடிகரின் தம்பி - யார் அவர் தெரியுமா??

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அடல்ட் படமாக வெளியானது. படம் முழுவதும் 18 பிளஸ் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தகுதி

ஆனால் முதலில் ஜிவி பிரகாஷ் நடித்த இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் தான். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆரம்பம் நன்றாக இருக்க வேண்டும் எனக்கூறி இதன் கதையை நிராகரித்துள்ளார்.

Valimai First Look Update | Vijay Salary In BEAST | Vasantha Mullai Teaser | Bobby Simha | Trending

இவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.