துப்பாக்கி படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Thuppakki Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் துப்பாக்கி.

இன்று உலகக் கோப்பை யாருக்கு : அதிரடி பேட்ஸ்மேன் பீட்டர்சன் கணிப்பு

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியைப் பெற்று சாதனை செய்தது.

முதல்வர் வீட்டுக்கு கூப்பிட்டு என்கிட்ட இதான் சொன்னாரு! – துணிச்சல் பெண் Inspector Rajeswari பேட்டி

துப்பாக்கி என்ற டைட்டிலோடு வெளியான இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு முதலில் மாலை நேரத்து மழை துளி என டைட்டில் வைத்துள்ளனர். பிறகு இந்த டைட்டில் வேண்டாம் என படக்குழு முடிவு செய்து துப்பாக்கி என தேர்வு செய்துள்ளது.