தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

இவருக்காக எழுதப்பட்ட கதையில்தான் தளபதி விஜய் நடிக்கிறாரா?? தளபதி 66 படம் பற்றி வெளியான ஷாக் தகவல்.!!

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கவுள்ள நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. படத்தினை தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி

தற்போது இந்த படம் பற்றி கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது மகேஷ்பாபு காக்க வம்சி எழுதிய கதைதான் தளபதி 66 என கூறப்படுகிறது. இந்த படத்தில் தான் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ் பாபுக்கு எழுதப்பட்ட கதை என்றால் அது தளபதி விஜய்க்கு நிச்சயம் கச்சிதமாக பொருந்தும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.