Unknown Secrets of Suriya Lady Getup

அயன் படத்தில் ஸ்ரேயாவின் உடையை அணிந்துள்ளார் நடிகர் சூர்யா.

Unknown Secrets of Suriya Lady Getup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இவரது நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அயன்.

வேர்ல்டு கப் மேட்சில், இடம் பெறும் வீரர்கள் யார் யார்? : ஐசிசி அறிவிப்பு

இந்த படத்தில் சூர்யா ஒரு காட்சியில் பெண் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த காட்சியில் சூர்யா அணிந்திருந்த உடை சிவாஜி படத்தில் ஸ்ரேயா அணிந்த உடை தான் என கூறப்படுகிறது.

Bigg Boss Season 5-ல் கலந்துகொள்ள இருக்கும் 12 போட்டியாளர்கள்.! | Latest Update | Viral Video | News

இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.