அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் நடந்த சூட்டிங்கால் லாரன்ஸ் பட நடிகை பயந்து ஓடியுள்ளார்.

Unknown Secrets of Ruthran : தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன்.

3-வது முறை கோப்பை வென்ற அணிக்கு, ரூ.50 லட்சம் பரிசு : உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமாவாசை அன்று சுடுகாட்டில் நடு இரவில் நடைபெற்றது. ராகவா லாரன்ஸ் அசால்டாக நடித்துள்ளார். காரில் வந்து இறங்கிய பிரியா பவானி சங்கர் சுடுகாட்டை பார்த்ததும் அஞ்சி நடுங்கி உள்ளார். மறு நாள் காள சுடுகாடு போன்ற செட் அமைத்து அவரை நடிக்க வைத்துள்ளனர். பகல் சூட்டிங்கில் பிரியா பவானி சங்கர் மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்துள்ளார்.

Sonia Agarwal And Sanjana Singh At STUDIO 24 First Year Anniversary | Fashion Show | Karun Raman |HD