Unknown Secrets of Raja Rani
Unknown Secrets of Raja Rani

ராஜா ராணி திரைப்படத்தில் ஆர்யா நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Raja Rani : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஆர்யா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

10 நடிகர்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா.. படம் படு மாஸ் ஹிட் – என்ன படம் தெரியுமா?

இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை பெற்றது. இப்படத்தில் நடிகர் ஆர்யா ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan Next Movie Update

ஆனால் இப்படத்தில் முதலில் ஆர்யாவுக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க இருந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தான் ஆர்யாவுக்கு பதிலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திடீரென தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த வாய்ப்பு நடிகர் ஆர்யாவுக்கு சென்றுள்ளது.

இதனையறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிடாரே என புலம்பி வருகின்றனர்.

ராஜா ராணி திரைப்படத்தில் மட்டும் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தால்அவருடைய திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.