Unknown Secrets of Raja Rani Movie

ராஜா ராணி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Unknown Secrets of Raja Rani Movie : தமிழ் சினிமாவில் ராஜா ராணி கதை திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி அட்லி இயக்கிய முதல் படமான இத்திரைப்படத்தில் விஜய், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் காப்பி அந்த படத்தின் காப்பி என திரைப்படம் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுதி இருந்தாலும் ராஜா ராணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்று வரை பலரால் ரசிக்கப்படும் படமாக இத்திரைப்படம் இருந்து வருகிறது.

இந்த படத்தில் முதலில் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான். சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த வாய்ப்பு நடிகர் ஜெய்க்கு கிடைத்துள்ளது.