Unknown Secrets of Puthupettai

புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Puthupettai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதுப்பேட்டை.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். மேலும் நடிக்க சினேகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் தான் நடிக்க இருந்தார்.

அந்த கதாபாத்திரத்திற்கு காயத்ரி ரகுராம் சரிபட்டு வர மாட்டார் என்பதால் மறைமுகமாக படக்குழு இவரை கழட்டி விட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.