Unknown Secrets of Pudupettai

புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Pudupettai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது இவர் ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் கூட்டணியின் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு விரைவில் வெளியாக உள்ளது. புதுப்பேட்டை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் நடிக்க இணைந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் தான். செல்வராகவன் இந்த படத்தின் கதையை கூற அணுகிய போது சில காரணங்களால் அதனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.