பிரேமம் படத்தில் நடித்த ராஜா முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Premam Movie : மலையாள சினிமாவில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து இளைஞர்களும் மனதையும் கவர்ந்தவர் சாய் பல்லவி.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? சூப்பர் வாய்ப்பை நழுவவிட்ட பிரபல தமிழ் நடிகை

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சாய்பல்லவி அறிமுகப் படம் என்றால் அது பிரேமம் தான். சாய் பல்லவி மிகப்பெரிய திரையுலகை என்ட்ரியை கொடுத்த இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இணைந்தது இவர் இல்லை.

இயக்குனர் படத்தில் கதையை எழுதும்போதே இப்படத்தில் நடிகை அசினை நடிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக அசினை அணுக முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. நிவின் பாலியும் நடிகை அசினை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் இப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைத்ததாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? சூப்பர் வாய்ப்பை நழுவவிட்ட பிரபல தமிழ் நடிகை