பிரபல நடிகரின் சிபாரிசு காரணமாக தான் பாவனி ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Unknown Secrets of Pavni Reddy Participate in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலகில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஷோ பிக் பாஸ் . அதில் பதினெட்டு பிரபலங்களில் ஒன்றானவர் பாவினி.

பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் வீட்டில் வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? இந்த டாப் ஹீரோ தான் காரணமாம்.!!

அவர் சின்னத்திரையில் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். தமிழில் பாசமலர், சின்ன தம்பி , ரெட்டைவால் குருவி போன்றவைகளில் நடித்துள்ளார்.

விநாயகரை வழிபடும் முறையும் பலன்களும்.!

பாசமலர் சீரியலில் இவரும் இவருடைய காதலர் பிரதீப், இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வந்துள்ளனர். இந்த சீரியலின் டைரக்டர் ஆனந்த் ஜெய் என்பவர்.

இயக்குனர் Ranjith-கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – விவாதமாக மாறிய பத்திரிகையாளர் சந்திப்பு

இவர்கள் இருவருக்கும் ஆனந்த் ரொம்ப நெருக்கம். இந்நிலையில் பிரதீப் , பாவனி ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டார்கள். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில் பிரதீப் ஒருநாள் அதிகமாக குடித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பின்பு பாவனி மனஉளைச்சலோடு வாழ்ந்த நிலையில் இன்னொருத்தர் காதல் திருமணம் செய்யவிருந்தார். அவர் யாரும் இல்லைங்க நம்ப பாசமலர் சீரியல் டிரைக்ட்டர் ஆனந்த் ஜெய் தான். இவர் ஜெயம் ரவி மனைவியின் தம்பி தான் என சொல்லப்படுகிறது. அவர் சிம்புவிற்கும் ரொம்ப நெருக்கம்.

இவர் தான் நம்ப பாவனிக்கு சிம்புவிடம் கூறி வாய்ப்பு வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. இப்போ பிக் பாஸ் வீட்டில் நல்லபடியாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.