விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதனை மறைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கல்யாண ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் கண்ணன்.

Unknown Secrets of Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் கண்ணன் என்ற பெயரில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். சமீபத்தில் இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது போல இதனால் மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு துரத்தியது போலவும் காட்சிகள் ஒளிபரப்பாகின.

தமிழகத்தில், மாணவர்களுக்கு பாடங்களை குறைக்க முடிவு?

இப்படியொரு நிலையில் பாண்டியன் ஸ்டோர் கண்ணன் கல்யாண கல்யாண சூட்டிங்கில் பங்கேற்றாரா? வெளியான தகவலால் மிரண்டு போன ரசிகர்கள்.!!

ஆனால் இந்த கல்யாண கலாட்டா ஷூட்டிங்குக்கு சென்றபோது சரவண விக்ரம் விபத்து ஒன்றில் சிக்கி கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனை யாரும் சொல்லாமல் மறைத்து அவர் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து கொடுத்துள்ளார். இந்த தகவலை அவரது தங்கச்சி இணையத்தில் வெளியிட இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!