பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து ஷீலாவை நீக்க என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Pandian Stores Telecast : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வந்தவர் ஷீலா இழந்துவிட்டது படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. திடீரென இவரை இறந்தது போல காட்டப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மகாளய பட்சம் : முன்னோரை வழிபட முன்னேற்றம் பெருகும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து ஷீலாவை நீக்க இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்.

அதாவது ஷீலா நடிகர் விக்ராந்தின் அம்மா என்பது அனைவரும் அறிந்ததே. விக்ராந்த்திடம் பிக்பாஸ் நிகழ்ச்சி அதாவது சீசனில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்த நிலையில் திடீரென்று சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க முடிவு செய்து உள்ளார்.

ஆண் குழந்தைகளிடம் இதை சொல்லி கொடுக்க வேண்டும் – சிவாக்கு குவியும் பாராட்டுக்கள்! | Sivakarthikeyan

இதன் காரணம் விஜய் டிவி பிக் பாஸ் மீது கோபம் கொண்டு உள்ளது. இதனால் அவருடைய அம்மாவை விஜய் டிவி சீரியலில் இருந்து நீக்குவதற்காகவே அவர் இறந்து போல காட்சிகள் அமைத்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு புறம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் டிஆர்பி முன்னுக்கு சென்ற நிலையில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இப்படி ஒரு காட்சிகள் அமைக்கப்பட்டதாகவும் இன்னொரு காரணமாக கூறப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்தாலும் அவர் இறந்து போனது போல காட்சிகள் இணைக்க வேண்டும் என்றால் அவருடைய புகைப்படத்திற்கு மாலை போட்டு இருந்தாலே ரசிகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதை விட்டு விட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அவருடைய உடலை வைத்து அழுவது போல காட்சிகள் அமைக்கப் பட்டது எல்லாம் மிகவும் ஓவர் என ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர். இதனை அந்த அம்மாவின் குடும்பத்தார்கள் பார்த்தாலே மிகவும் வருத்தப்படுவார்கள் என்று கூறி வருகின்றனர்.