பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக முதலில் நடிக்க எறிந்தது யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Panchathandiram : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றுதான் பஞ்சதந்திரம்.

பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நடிகை இருந்தது யார் தெரியுமா? இயக்குனர் எஸ் ரவிக்குமார் வெளியிட்ட தகவல்

இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், தேவயானி, ஜெயராம் உட்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இந்தப் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை செய்தபோது நக்மாவை நடிக்க வைக்கலாம் என நினைத்துள்ளனர். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனை அணுகி இது குறித்து கூறியுள்ளனர். ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் 30 நாட்களில் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாற வேண்டும் என கூறியுள்ளனர்.

பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நடிகை இருந்தது யார் தெரியுமா? இயக்குனர் எஸ் ரவிக்குமார் வெளியிட்ட தகவல்

ரம்யா கிருஷ்ணன் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு 30 நாட்களில் யாரும் எதிர்பாராத அளவிற்கு உடல் எடையை குறைத்ததாக கேஎஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.