விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த பணத்தைத் தவிர விட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

Unknown Secrets of Naan Movie : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆகும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் நான்.

விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படத்தை தவற விட்ட தனுஷ் - முதல் முறையாக இயக்குனர் சொன்ன சீக்ரெட்.!!

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் தனுஷ் தானாம். இந்த படத்தின் இயக்குனர் படத்தின் கதையை ஆஸ்கார் ரவிக்கு சொல்ல அவர் நடிகர் தனுஷூக்கு கூற ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பொல்லாதவன் படத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது இயக்குனர் இந்தக் கதையைக் கூற சென்றுள்ளார். இதன் பிறகு ஒரு நடிகரிடம் கதையைச் சொல்வதால் பதற்றமாக இருந்துள்ளார். தனுஷ் இவரை கூல் செய்து கதையை கேட்டுள்ளார். ஆனாலும் பதற்றத்தில் கதையை சரியாகச் சொல்லவில்லை.

ஒலிம்பிக் டுடே : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை, விளையாட திடீர் மறுப்பு..ஏனெனில்

இரண்டு நாள் கழித்து தனுஷ் இந்த கதை வேண்டாம் என இயக்குனரிடம் கூறியுள்ளார். நான் கதை சரியாக சொல்லாதது தான் தனுஷ் இந்த படத்தில் தனுஷ் நடிக்க மறுத்ததற்கு காரணம் என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் என்னிடம் கதையை கேட்டு நேரத்தை விட எனக்கு ஆறுதல் சொன்ன நேரம்தான் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

இந்த Special Tea-ல இவ்வளோ விஷயம் இருக்கா? – தரமான Tea & Snacks in Chennai | Glassmates