Unknown Secrets of Myna Movie

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் முதலில் நடிக்க வந்தது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Myna Movie : தமிழ் சினிமாவில் விதார்த் மற்றும் அமலாபால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் மைனா. மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற இந்த திரைப்படத்தை பிரபுசாலமன் இயக்கி இருந்தார்.

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அமலாபால். பிரபல நடிகையான இவர் அந்த சமயத்தில் நாடோடிகள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் பிரபுசாலமன் கதையை கூறியபோது அதனை கேர்லஸாக எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து மேக்கப் இல்லாமல் அமலாபாலை பார்த்த பிரபுசாலமன் உடனே அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தலைக் கனத்தால் அனன்யா இப்படி நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார் என கூறி வருகின்றனர்.

WWW.OKGOT.COM