மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்தப்படம் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்த ரவீனா என்பது அனைவரும் அறிந்ததே.

மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பு மாளவிகா மோகனனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தான் டப்பிங் கொடுத்துள்ளார். ‌‌ இதனை அவரே யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Vijay பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.