Unknown Secrets of Mankatha

மங்காத்தா படத்தில் அஸ்வின் வேடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகர்.

Unknown Secrets of Mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் அஸ்வின் நடித்திருந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருந்தவர் பிரபல நடிகர் நந்தா தான்.

ரசிகரின் திருமணதிற்கு Mass-ஆக Entry கொடுத்த Vijay Sethupathi🤩 | HD

வேர்ல்ட் கப் மேட்ச் ரெடி : பிப்ரவரி 7-ந்தேதி டிக்கெட் விற்பனை

சில காரணங்களால் இவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த வாய்ப்பு அஸ்வினுக்கு சென்றுள்ளது.