ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டு உளளார் நடிகர் தனுஷ்.

Unknown Secrets of M Kumaran Son of Mahalakshmi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து வெளியாக உள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இப்படி இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வளர்ந்து உள்ளார் நடிகர் தனுஷ். ஆனால் இவர் பறந்து வந்த சமயத்தில் பல்வேறு ஹிட் படங்களை தவிர விட்டுள்ளார். அப்படி இவ தவறவிட்ட படங்களில் ஒன்று தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி.

தனுஷ் தவறவிட்ட படம்.. ஜெயம்ரவிக்கு செம ஹிட், அப்பப்பா என்ன மாதிரியான படம - எந்த படம் தெரியுமா??

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நதியா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இந்தப் படத்தில் முதலில் மோகன்ராஜா நடிகர் தனுஷை நடிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் நடிகர் தனுஷ் இதை படத்தின் கதை மீது பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் இந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு சென்றுள்ளது.

ஒருவேளை இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தால் அது எந்த அளவிற்கு கை கொடுத்திருக்கும்? இந்த அளவிற்கான வெற்றியை கொடுக்குமா என்பதை நீங்களே சொல்லுங்க.