காக்க காக்க படத்தை வேண்டாம் என மூன்று முன்னணி நடிகர்கள் நிராகரித்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் காக்க காக்க.

காக்க காக்க படத்தை வேண்டாம் என நிராகரித்த மூன்று முன்னணி நடிகர்கள்.. முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடி சேர்த்து நடித்த இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என தெரியவந்துள்ளது. ஆமாம் கௌதம் மேனன் முதல் முதலாக இந்த படத்தின் கதையை அஜித்திடம் சொல்ல அவர் செட்டாகாது என நிராகரிக்க பின்னர் விக்ரமிடம் கூறியுள்ளார்.

காக்க காக்க படத்தை வேண்டாம் என நிராகரித்த மூன்று முன்னணி நடிகர்கள்.. முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்

அவரும் இந்த படத்திற்கு நோ சொல்ல மூன்றாவது ஆக இந்த படத்தின் கதையை விஜயிடமும் சொல்ல அவரும் வேண்டாம் என நிராகரிக்க கடைசியில் நடிகர் சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக இந்த படத்தை மூன்று முன்னணி நடிகர்கள் நிராகரித்த விஷயம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.