துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Kajal Agarwal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கினார்.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? - எப்பேர்பட்ட வாய்ப்பு இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே.!!

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அனிருத் இசையமைத்து இருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது காஜல் அகர்வால் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Santhanam படத்துல நடிச்சதை விட சிரிச்சது தான் அதிகம் – M.S.Bhaskar Funny Speech.!

முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர் நடிகையும் மாடலுமான ஏஞ்சலா ஜான்சன் தான் என கூறப்படுகிறது. இதற்காக இருவருக்குமிடையே போட்டோ ஷூட் நடத்தப்பட்டு அதன் பின்னர் சில காரணங்களால் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பிறகுதான் இந்த வாய்ப்பு நடிகை காஜல் அகர்வால் கைவசம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.