செம சூப்பர் ஹிட் படத்தை தளபதி விஜய் தவறவிட்ட தகவலை இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Unknown Secrets of Jodi Movie : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரவீன் காந்தி. இவரது இயக்கத்தில் வெளியான ரட்சகன், ஸ்டார் மற்றும் ஜோடி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‌‌‌‌‌

செம சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய்.. பல வருடங்களுக்குப் பின்னர் இயக்குனர் வெளியிட்ட தகவல் - ஹீரோவாக நடித்தது யார் தெரியுமா??
டுடே மேட்சில் அஸ்வினா? : அணியை மாற்றி தொந்தரவு செய்ய, யார் விரும்புவார்? : கோலி

நடிகர் பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படம் வெளியானது. முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தான் என பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். முதலில் இந்த படத்தின் கதையை அவரிடம் கூறும்போது அவருக்கும் பிடித்துவிட்டது.

அடுத்தடுத்த 2 படத்துக்கு நடிக்க தயாராகும் SilambarasanTR – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Cinema News

ஆனாலும் அவரால் அப்போது இந்த படத்தில் கமிட்டாக முடியவில்லை. இதனால்தான் நடிகர் பிரசாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்று கூறியுள்ளார்.

ஜோடி திரைப்படம் பிரசாந்துக்கு நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் இதில் விஜய் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.