ஷங்கரின் பிரமாண்ட படத்தை தவற விட்டுள்ளார் பிரபல நடிகர் தல அஜித்.

Unknown Secrets of Jeans : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜீன்ஸ்.

திருப்பதியில், எந்த கிழமை.. என்ன பூஜை?

இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராதிகா என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Rajinikanth At Airport | Dhanush 43 | Ashwin New Project | Ramba 2M | Yuanism | Trending Tamil News

ஆனால் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது பிரசாந்த் இல்லையாம். தல அஜித்துக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரால் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர் இந்த வாய்ப்பு பிரசாந்த்துக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.