இரண்டு முறை பெயர் மாற்றப்பட்ட பிறகு இளையராஜா என்ற பெயர் இசைஞானிக்கு நிலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Ilaiyaraja Biography : இந்திய திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவரது குரலிலும் இசையிலும் வெளியான பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இரண்டு முறை பெயர் மாற்றப்பட்ட இளையராஜா.. இவருடைய உண்மையான பெயர் என்ன தெரியுமா??

இசை என்றாலே இளையராஜா என கொண்டாடும் அளவிற்கு அவர் உச்சம் பெற்றுள்ளார். இந்த நிலையில் இளையராஜாவின் உண்மையான பெயர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

அன்று பார்த்த #அஜித் வேறு இன்று பார்க்கும் #தல வேற – #விவேக் #valimai #ajith 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

இரண்டு முறை பெயர் மாற்றப்பட்ட இளையராஜா.. இவருடைய உண்மையான பெயர் என்ன தெரியுமா??
உலக சாம்பியன் ஜோகோவிச் குறித்து, செய்தி வாசிப்பாளர்கள் தரக்குறைவான பேச்சு : எரியும் விவாதம்..

இவருடைய இயற்பெயர் ஞானதேசிகன். இவர் பள்ளியில் படிக்கும் போது இவருடைய அப்பா ராஜையா என பெயர் மாற்றம் செய்துள்ளார். பிற்காலத்தில் ராஜையா என்பதை சுருக்கி அனைவரும் ராஜா என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

அடுத்ததாக இவர் இசைத் துறைக்கு வந்த போது தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான் இவருக்கு இளையராஜா என பெயர் சூட்டி பெருமைப்படுத்தி உள்ளார். அதில் இருந்து தற்போது வரை அனைவரும் இவரை இசைஞானி இளையராஜா என்றே அழைத்து வருகின்றனர்.