கஜினி படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

கஜினி படத்தில் முதல் முதலாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?? செம வாய்ப்பை மிஸ் பண்ண டாப் ஸ்டார் நடிகர்.!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று கஜினி.

நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் சூர்யாவின் திரை பயணத்தில் மைல் கல்லாகவும் அமைந்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்கும் இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஆமாம் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அஜித் தான் நடிக்க இருந்துள்ளார். சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர் இந்த வாய்ப்பில் சூர்யாவின் கைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜினி படத்தில் முதல் முதலாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?? செம வாய்ப்பை மிஸ் பண்ண டாப் ஸ்டார் நடிகர்.!!

ஒருவேளை கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அஜித் நடித்திருந்தால் படம் எப்படி இருக்கும் என்பது பற்றி உங்களது கருத்துக்களை எங்களோடு ஷேர் பண்ணுங்க.