சிட்டிசன் படத்தில் முதல் முதலாக நடிக்க இருந்தது யார் என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித் குமார். இவர் தற்போது துணிவு படத்தில் நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி பல வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய வெற்றி கண்ட சிட்டிசன் படம் குறித்த தகவல் என்று வெளியாகி உள்ளது.

சிட்டிசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே - முதல் முறையாக வெளியான தகவல்

சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை மீனா, நக்மா, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆனால் இந்த படத்தில் வசுந்தரா தாஸ்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என தெரியவந்துள்ளது. பிரபல நடிகையான சமீரா ரெட்டி தான் நடிக்க இருந்ததாக தெரிய வந்துள்ளது.

சிட்டிசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே - முதல் முறையாக வெளியான தகவல்

இவர் அஜித்துடன் இணைந்து அசல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.