விஜய் கையை விட்டு போன கதையை தட்டி தூக்கி உள்ளார் விக்ரம்.

Unknown Secrets of Chiyaan 61 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொதுவாக தளபதி விஜய்யை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை இயக்குனர்களுக்கும் உண்டு என்று கூறலாம். ஆனால் எல்லோருக்கும் நினைத்தபடி வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பா ரஞ்சித் அவர்கள் வீட்டில் வைத்து படத்தை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார். அதற்காக ஒரு கதையையும் எழுதியுள்ளார்.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா Divorce ரொம்ப கஷ்டமா இருக்கு – Interview With Actor G.Marimuthu | Marutha Movie

சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீராங்கனைகள் சிந்து, மால்விகா, அனுபமா செம கலக்கல்..

ஆனால் சில காரணங்களால் தான் இந்த படத்தில் விஜய் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து தற்போது அதே கதையை விக்ரமிடம் கூறி ஓகே வாங்கியுள்ளார் பா ரஞ்சித். இந்தப் படம்தான் ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகவுள்ள சியான் 61 திரைப்படம் என தகவல் கிடைத்துள்ளது.

விஜய்க்கு எழுதிய கதை என்பதால் தற்போது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.